மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் தச்சூர் கிராமத்தை சேர்ந்த திரு. திரு. ஜோசப் - கீதா அவர்களின் வீடு மின்கசிவு காரணமாக தீ விபத்துக்கு உள்ளானதை அறிந்து விபத்துக்கு உள்ளன வீட்டை பார்வையிட்டு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி... பின்பு அவர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் போன்ற நிவாரண பொருட்கள் மற்றும் உதவி தொகை வழங்கினோம்.. இந்நிகழ்வின் போது மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. K. கார்த்திகேயன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.. @edappadi_k_palaniswami @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் ஜமின் புதூர் கிராமத்தை சேர்ந்த திரு. திரு. துரைசாமி - செல்லம்மாள் அவர்களின் வீடு மின்கசிவு காரணமாக தீ விபத்துக்கு உள்ளானதை அறிந்து விபத்துக்கு உள்ளன வீட்டை பார்வையிட்டு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி... பின்பு அவர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் போன்ற நிவாரண பொருட்கள் மற்றும் உதவி தொகை வழங்கினோம்.. இந்நிகழ்வின் போது ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி. K. கீதா கார்த்திகேயன் அவர்கள், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. K. கார்த்திகேயன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.. 🌱🌱🌱✌🏻✌🏻✌🏻 Edappadi K. PalaniswamiO PanneerselvamAll India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)AIADMK's IT Wing திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்டமதுராந்தகம் தெற்கு ஒன்றியம் நெசப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த திரு. ரமேஷ் - சுமதி அவர்களின் வீடு மின்கசிவு காரணமாக தீ விபத்துக்கு உள்ளானதை அறிந்து விபத்துக்கு உள்ளன வீட்டை பார்வையிட்டு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி... பின்பு அவர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் போன்ற நிவாரண பொருட்கள் மற்றும் உதவி தொகை வழங்கினோம்.. இந்நிகழ்வின் போது ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி. K. கீதா கார்த்திகேயன் அவர்கள், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. K. கார்த்திகேயன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.. 🌱🌱🌱✌🏻✌🏻✌🏻 Edappadi K. PalaniswamiO PanneerselvamAll India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)AIADMK's IT Wing திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈசூர், புதூர், கீழவளம், அரையபாக்கம், கினார் ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு செய்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் போன்ற குறைகளை கேட்டறிந்ததுடன் வட்டாரவளர்ச்சி அலுவலர் அவர்களிடம் உடனடியாக அணைத்து பணிகளையும் விரைந்து செயல்படுத்துமாறு வலியுறுத்தி உள்ளேன். திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட உத்தமநல்லூர், திருமுக்காடு, விலான்காடு, கோட்டகயப்பாகம், மதூர், காட்டுக்கரனை, எலப்பாக்கம், ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு செய்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் போன்ற குறைகளை கேட்டறிந்ததுடன் வட்டாரவளர்ச்சி அலுவலர் அவர்களிடம் உடனடியாக அணைத்து பணிகளையும் விரைந்து செயல்படுத்துமாறு வலியுறுத்தி உள்ளேன்.
இன்று 29.05.2021 மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளர், திருமதி. K.மரகதம் குமரவேல் MA.,Ex-MP., MLA., அவர்கள் மதுராந்தகம் நகராட்சி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் அவசியம் குறித்து தொகுதி மக்களுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு வழங்கினார் திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சி அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்..சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தேன்.. அதனைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு காக்கி யூனிபார்ம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது...மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு VG.குமரன் அவர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர் திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
சத்துணவு தந்த சித்திர நாயகர் புரட்சித் தலைவர் கண்டெடுத்த இயக்கமாம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கோட்டையாம்.. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற உன்னத நோக்கத்திற்காக உருவான மாபெரும் சகாப்தம்.. கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை இராயபேட்டையில் அமைந்துள்ள தலைமை கழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் எஃகு கோட்டையின் 54-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு...கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோருடன்மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு..புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி இருபெரும் தெய்வங்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்... இந்நிகழ்வின் போது... கழக முன்னோடிகள், கழக அமைப்பு செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் பாராளுமன்ற, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அனைத்து நிலை பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்... 🙏🙏🙏🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்களின் வீடுகளில் புகுந்துள்ளது, இதை அறிந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி K.மரகதம் குமரவேல். MA.,Ex.MP.,MLA., அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு நேரில் வரவைத்து உடனடியாக கழிவுநீரை வெளியேற்றியும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணியை துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி பொதுமக்களிடம் விரைவில் சரி செய்து தரப்படும் என்று நம்பிக்கை அளித்தார் உடன் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு கோ.அப்பாதுரை அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர். திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
#கழக_மகளிரணி_இணைச்_செயலாளராக என்னை நியமனம் செய்து மேலும் சிறப்பாக கட்சி பணியாற்றிட நல்வாய்ப்பினை வழங்கிய முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி #கே_பழனிச்சாமி அண்ணன் அவர்களை சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து வழங்கி ஆசி பெற்றேன்... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்