*மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா* அவர்களின் அருள் ஆசியுடன்..
கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் *மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க....
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் *திரு திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம்* அவர்களின் தலைமையில்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் *திரு KS.சீனிவாசன்* முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் முன்னிலையில்
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் *திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP* கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்களின் ஏற்பாட்டில்...
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்ட (*247- வாக்குசாவடி நிலை முகவர்- 2 BLA-2*) வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்ற ஆலோசனை கூட்டம் இன்று 07.11.2025
நடைபெற்றது...
இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்வது, புதிய வாக்காளர்களை இணைத்தல், திருமணம் ஆகி இடம் பெயர்ந்தவர்களை கண்டறிதல், இறந்தவர்களின் பெயர் நீக்குவது குறித்தான ஆலோசனைகள் வழங்கப்பட்டது..
அதனை தொடர்ந்து அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது..
இந்நிகழ்வின் போது..
கழக முன்னோடிகள், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், BLA-2 நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்...... 🌱🌱🌱🌱🙏🙏🙏🙏🙏🖤❤️🤍🇾🇪🇾🇪🇾🇪





திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈசூர், புதூர், கீழவளம், அரையபாக்கம், கினார் ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு செய்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் போன்ற குறைகளை கேட்டறிந்ததுடன் வட்டாரவளர்ச்சி அலுவலர் அவர்களிடம் உடனடியாக அணைத்து பணிகளையும் விரைந்து செயல்படுத்துமாறு வலியுறுத்தி உள்ளேன். திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் நகராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வடதிருச்சிற்றம்பலம் ஆறுமுகம் சுவாமி ஆலயத்தில் நேற்று 27.10.2025 நடைபெற்ற மஹா கந்தசஷ்டி சூரசம்ஹாரம் பெருவிழாவில்..சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்பு கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினேன்...இந்நிகழ்வின் போது.. மதுராந்தகம் நகர கழக செயலாளர் திரு KC.சரவணன் அவர்கள் நகர கழக நிர்வாகிகள், வார்டு கிளை கழக செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..🙏🙏🙏🌱🌱🌱🖤🤍❤
“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” #இதயதெய்வம்MGR @edappadi_k_palaniswami @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
தித்திக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு.. மாண்புமிகு புரட்சித் தலைவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன்.. கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க.. இன்று 19.10.2025 செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக...செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பட்டாசுகள், புடவைகள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்த போது...🌱🌱🌱🙏🙏🙏🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
*மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா* அவர்களின் அருள் ஆசியுடன்.. கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் *மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க.... செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் *திரு திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம்* அவர்களின் தலைமையில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் *திரு KS.சீனிவாசன்* முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் முன்னிலையில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் *திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP* கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்களின் ஏற்பாட்டில்... செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்ட (*247- வாக்குசாவடி நிலை முகவர்- 2 BLA-2*) வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்ற ஆலோசனை கூட்டம் இன்று 07.11.2025 நடைபெற்றது... இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்வது, புதிய வாக்காளர்களை இணைத்தல், திருமணம் ஆகி இடம் பெயர்ந்தவர்களை கண்டறிதல், இறந்தவர்களின் பெயர் நீக்குவது குறித்தான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.. அதனை தொடர்ந்து அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.. இந்நிகழ்வின் போது.. கழக முன்னோடிகள், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், BLA-2 நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்...... 🌱🌱🌱🌱🙏🙏🙏🙏🙏🖤❤️🤍🇾🇪🇾🇪🇾🇪 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்