மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் நகராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வடதிருச்சிற்றம்பலம் ஆறுமுகம் சுவாமி ஆலயத்தில் நேற்று 27.10.2025 நடைபெற்ற மஹா கந்தசஷ்டி சூரசம்ஹாரம் பெருவிழாவில்..சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்பு கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினேன்...இந்நிகழ்வின் போது.. மதுராந்தகம் நகர கழக செயலாளர் திரு KC.சரவணன் அவர்கள் நகர கழக நிர்வாகிகள், வார்டு கிளை கழக செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..🙏🙏🙏🌱🌱🌱🖤🤍❤
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றியம் செம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ தண்டுமாரியம்மன், சீனிவாசபெருமாள், கெங்கையம்மன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற 48-வது நாள் மண்டல அபிஷேக பூஜை பெருவிழாவில் ..சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள்,மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு C.விவேகானந்தன் அவர்கள்,ஆகியோர் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்து பின்பு கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கி பின்பு பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்..இந்நிகழ்வின் போது... ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடனிருந்தனர்...🙏🙏🙏🙏🌱🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பெரியவென்மணி, மேல்வசலை, புளியரணங்கொட்டை உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்று..... பின்பு கோவில் திருபணிக்காக நன்கொடை வழங்கியபோது. 🙏🙏🙏🌱🌱🌱🌱 🌱🌱🌱🌱🌱 இந்நிகழ்வின் போது மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. V.கார்த்திகேயன் அவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், கிராம பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்...🖤🤍❤🙏🙏 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட மெய்யூர் கிராமம் அருள்மிகு ஶ்ரீ முச்சந்தி மாணிக்க விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்று..... பின்பு கோவில் திருபணிக்காக நன்கொடை வழங்கினேன்… 🙏🙏🙏🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட கிளியா நகர் கிராமம் அருள்மிகு ஶ்ரீ எல்லையம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்று..... பின்பு கோவில் திருபணிக்காக நன்கொடை வழங்கியபோது 🙏🙏🙏🌱🌱🌱🌱 🌱🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட #மதுராந்தகம்_ஏரிகாத்த_ஶ்ரீ_கோதண்டராமன் #திருக்கோவில்_மாபெரும்_தேர்_திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றபோது..... 🙏🙏🙏🌱🌱🌱🌱 🌱🌱🌱🌱🌱 இந்நிகழ்வின் போது நகர செயலாளர், ஒன்றிய செயலாளர், நகர கழக நிர்வாகிகள், நகர இளைஞர் அணியினர், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராலமான பொதுமக்கள் உடனிருந்தனர்...🖤🤍❤🙏🙏🙏 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரிகாத்த ஶ்ரீ கோதண்டராமன் திருக்கோவில் கொடியேற்ற பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றபோது..... 🙏🙏🙏🌱🌱🌱🌱 🌱🌱🌱🌱🌱 இந்நிகழ்வின் போது நகர கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்...🖤🤍❤🙏🙏🙏 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பசுவங்கரணை கிராமம் அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்று..... 🙏🙏🙏🌱🌱🌱🌱 பின்பு கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினேன்..🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம், புதுப்பட்டு கிராமம் #அருள்மிகு_ஶ்ரீ_காத்தவராயன்_திருக்கோவில் #மஹா_கும்பாபிஷேக_பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றபோது..... 🙏🙏🙏🌱🌱🌱🌱 பின்பு கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினோம்.🌱🌱🌱..🌱🌱🌱 இந்நிகழ்வின் போது ஒன்றிய கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கிராம பெரியோர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்...🖤🤍❤🙏🙏🙏 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், அனந்தமங்கலம் கிராமம் #அருள்மிகு_ஆனந்தவல்லி_சமேத_ஶ்ரீ_அகதீஸ்வரர்_திருக்கோவில் #மஹா_கும்பாபிஷேக_பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றபோது..... 🙏🙏🙏🌱🌱🌱🌱 பின்பு கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினோம்.🌱🌱🌱 இந்நிகழ்வின் போது செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு. சிட்லப்பாக்கம் S.ராஜேந்திரன் அவர்கள், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு. திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் அவர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடனிருந்தனர்...🖤🤍❤🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், ஒரத்தி கிராமம் திருவள்ளுவர் நகர் (T.V. நகர்) #அருள்மிகு_ஶ்ரீ_மாரியம்மன்_திருக்கோவில் #மஹா_கும்பாபிஷேக_பெருவிழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்து இறையருள் பெற்று..... 🙏🙏🙏🌱🌱🌱🌱 பின்பு கோவில் திருப்பணிக்காக நிதி உதவி வழங்கினேன்... இந்நிகழ்வின் போது ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், கழக நிர்வாகிகள் கிராம பெரியோர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்...🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், மெய்யூர் கிராமம் #ஶ்ரீ_முத்துமாரி_அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்து இறையருள் பெற்றபோது.... 🙏🙏🙏🌱🌱🌱🌱 இந்நிகழ்வின் போது கழக நிர்வாகிகள் கிராம பெரியோர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்...🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், அண்டவாக்கம் கிராமம் ஶ்ரீ அண்டபாண்டீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இறையருளை பெற்றேன்.... 🌱🌱🌱🌱 இந்நிகழ்வின் போது கிராம பெரியோர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்...🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கம் ஒன்றியம் சிறுபேர்பாண்டி கிராமம் #அருள்மிகு_ஸ்ரீ_பார்த்தசாரதிப்_பெருமாள்_சன்னதியில் சாமி தரிசனம் செய்தபோது.. 🙏🙏🙏 இந்நிகழ்வின் போது…. செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திரு திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் அவர்கள், அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.அனந்தமங்கலம் சுப்ரமணியம் அவர்கள், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு K.அப்பாதுரை அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு ஆணுர். பக்தவச்சலம் அவர்கள், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள், அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு V.விவேகானந்தன் அவர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர். திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் எல்.எண்டத்தூர் கிராமம் அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழவில் கலந்துகொண்டு அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மனை தரிசனம் செய்து .. பின்பு ஆலய திருப்பணிகாக நன்கொடையை வழங்கினேன்.. . இந்நிகழ்வின் போது அச்சிருப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. C.விவேகானந்தன் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள், திரு.ரவி, திரு.சோழன் உடப்பட அனைத்து கழக நிர்வாகிகள், கிராம பெரியோர்கள், பக்தகோடிகள் திரளானோர் கலந்துகொண்டனர்...🌱🌱✌🏻✌🏻✌🏻 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
சத்துணவு தந்த சித்திர நாயகர் புரட்சித் தலைவர் கண்டெடுத்த இயக்கமாம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கோட்டையாம்.. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற உன்னத நோக்கத்திற்காக உருவான மாபெரும் சகாப்தம்.. கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை இராயபேட்டையில் அமைந்துள்ள தலைமை கழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் எஃகு கோட்டையின் 54-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு...கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோருடன்மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு..புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி இருபெரும் தெய்வங்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்... இந்நிகழ்வின் போது... கழக முன்னோடிகள், கழக அமைப்பு செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் பாராளுமன்ற, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அனைத்து நிலை பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்... 🙏🙏🙏🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சி அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்..சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தேன்.. அதனைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு காக்கி யூனிபார்ம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது...மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு VG.குமரன் அவர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர் திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
#கழக_மகளிரணி_இணைச்_செயலாளராக என்னை நியமனம் செய்து மேலும் சிறப்பாக கட்சி பணியாற்றிட நல்வாய்ப்பினை வழங்கிய முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி #கே_பழனிச்சாமி அண்ணன் அவர்களை சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து வழங்கி ஆசி பெற்றேன்... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
தித்திக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு.. மாண்புமிகு புரட்சித் தலைவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன்.. கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க.. இன்று 19.10.2025 செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக...செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பட்டாசுகள், புடவைகள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்த போது...🌱🌱🌱🙏🙏🙏🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்