மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன்..
கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க....
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் அவர்களின் ஏற்பாட்டில்...
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் திரு KS.சீனிவாசன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும்
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்களின் முன்னிலையில்..
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட (வாக்குசாவடி நிலை முகவர்- 2 BLA-2) வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்ற ஆலோசனை கூட்டம் இன்று 05.10.2024
நடைபெற்றது...
இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய வாக்காளர்களை இணைத்தல், திருமணம் ஆகி இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்களின் பெயர் நீக்குவது குறித்தான ஆலோசனைகள் வழங்கப்பட்டது..
இந்நிகழ்வின் போது..
கழக முன்னோடிகள், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்...... 🌱🌱🌱🌱🙏🙏🙏🙏🙏🖤❤🤍🇾🇪🇾🇪🇾🇪







திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
சத்துணவு தந்த சித்திர நாயகர் புரட்சித் தலைவர் கண்டெடுத்த இயக்கமாம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கோட்டையாம்.. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற உன்னத நோக்கத்திற்காக உருவான மாபெரும் சகாப்தம்.. கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை இராயபேட்டையில் அமைந்துள்ள தலைமை கழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் எஃகு கோட்டையின் 54-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு...கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோருடன்மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு..புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி இருபெரும் தெய்வங்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்... இந்நிகழ்வின் போது... கழக முன்னோடிகள், கழக அமைப்பு செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் பாராளுமன்ற, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அனைத்து நிலை பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்... 🙏🙏🙏🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சி அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்..சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தேன்.. அதனைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு காக்கி யூனிபார்ம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது...மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு VG.குமரன் அவர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர் திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
#கழக_மகளிரணி_இணைச்_செயலாளராக என்னை நியமனம் செய்து மேலும் சிறப்பாக கட்சி பணியாற்றிட நல்வாய்ப்பினை வழங்கிய முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி #கே_பழனிச்சாமி அண்ணன் அவர்களை சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து வழங்கி ஆசி பெற்றேன்... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
தித்திக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு.. மாண்புமிகு புரட்சித் தலைவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன்.. கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க.. இன்று 19.10.2025 செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக...செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பட்டாசுகள், புடவைகள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்த போது...🌱🌱🌱🙏🙏🙏🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
*மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா* அவர்களின் அருள் ஆசியுடன்.. கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் *மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க.... செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் *திரு திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம்* அவர்களின் தலைமையில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் *திரு KS.சீனிவாசன்* முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் முன்னிலையில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் *திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP* கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்களின் ஏற்பாட்டில்... செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்ட (*247- வாக்குசாவடி நிலை முகவர்- 2 BLA-2*) வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்ற ஆலோசனை கூட்டம் இன்று 07.11.2025 நடைபெற்றது... இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்வது, புதிய வாக்காளர்களை இணைத்தல், திருமணம் ஆகி இடம் பெயர்ந்தவர்களை கண்டறிதல், இறந்தவர்களின் பெயர் நீக்குவது குறித்தான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.. அதனை தொடர்ந்து அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.. இந்நிகழ்வின் போது.. கழக முன்னோடிகள், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், BLA-2 நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்...... 🌱🌱🌱🌱🙏🙏🙏🙏🙏🖤❤️🤍🇾🇪🇾🇪🇾🇪 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்