ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை எதிர்த்து செங்கல்பட்டில் அஇஅதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 🌱🌱

Admin October 22, 2025 0

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சொத்து வரியை உயர்த்திய மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், அண்ணன் திரு. @eps.tamilnadu மற்றும் மாண்புமிகு எதிர்க்கட்சி துணைத் தலைவர் அண்ணன் திரு. @officeof_ops ஆகியோர் உத்தரவின்படி, சொத்து வரி 150% வரை உயர்த்திய திமுக அராஜக ஆட்சி முறையையும் எதிர்த்து, சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் மக்களின் உரிமையை மீட்டெடுக்க இன்று செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே திமுக அராஜக அரசைக் கண்டித்து செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…  #சொத்து_வரியா_சொத்தை_பறிக்கும்_வரியா

 

திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Tags

AIADMK EPS OPS K.-Maragatham-Kumaravel Chengalpattu-Protest DMK-Tax-Hike Tamil-Nadu-Politics AIADMK-Activities Public-Welfare
Popular post
AIADMK 54-வது ஆண்டு துவக்க விழா: மதுராந்தகம் MLA திருமதி கே.மரகதம் குமரவேல் மலர் தூவி மரியாதை செலுத்தினர் 🌱

சத்துணவு தந்த சித்திர நாயகர் புரட்சித் தலைவர் கண்டெடுத்த இயக்கமாம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கோட்டையாம்..  எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்  இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற உன்னத நோக்கத்திற்காக உருவான மாபெரும் சகாப்தம்.. கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை இராயபேட்டையில் அமைந்துள்ள தலைமை கழகத்தில் அனைத்து இந்திய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் எஃகு கோட்டையின் 54-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு...கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோருடன்மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள்  கலந்து கொண்டு..புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி இருபெரும் தெய்வங்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்... இந்நிகழ்வின் போது... கழக முன்னோடிகள், கழக அமைப்பு செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் பாராளுமன்ற, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அனைத்து நிலை பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...  🙏🙏🙏🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

மதுராந்தகத்தில் அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் ஆயுத பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காக்கி யூனிபார்ம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கல்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சி அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக  நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்..சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தேன்.. அதனைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு காக்கி யூனிபார்ம் மற்றும்  பரிசு பொருட்கள் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது...மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு VG.குமரன் அவர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர் திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்   

அருங்குணம் ஊராட்சியில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன் — 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு  V.கார்த்திகேயன் அவர்கள்  மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..     திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்   

மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அண்ணனை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்ற மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே. மரகதம் குமரவேல்

#கழக_மகளிரணி_இணைச்_செயலாளராக என்னை நியமனம் செய்து மேலும் சிறப்பாக கட்சி பணியாற்றிட நல்வாய்ப்பினை வழங்கிய முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி #கே_பழனிச்சாமி அண்ணன் அவர்களை சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து  பூங்கொத்து வழங்கி  ஆசி பெற்றேன்... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக தீபாவளி நல்வாழ்த்துகள் வழங்கும் நிகழ்வு 🎉

தித்திக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு.. மாண்புமிகு புரட்சித் தலைவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன்.. கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க..  இன்று 19.10.2025 செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக...செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பட்டாசுகள், புடவைகள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்த போது...🌱🌱🌱🙏🙏🙏🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

ஆர்ப்பாட்டம்

View more
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றியத்தில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரம் – விடியா திமுக அரசின் அவலங்களை எடுத்துரைத்த நிகழ்வு

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம் தீட்டாளம் அரசு நடுநிலை பள்ளி, CSI தொடக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் தீட்டாளம் ஊராட்சி கிளை கழக செயலாளர் *திரு முத்து* அவர்களின் ஏற்பாட்டில்.. இன்று 14.11.2025 *குழந்தைகள் தினம்* வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.. இதில்  சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் *திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP* கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள்  மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் *திரு. C.விவேகானந்தன்* அவர்கள்  ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றி, இனிப்புகள், Geometry Box, கலர்பென்சில் வழங்கினர்...  பின்பு மாணவ மாணவிகளுக்கு    அசைவ விருந்து வழங்கப்பட்டது... இந்நிகழ்வின் போது... ஒன்றிய கழக நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் உடனிருந்தனர்...🙏🙏🙏🌱🌱🌱🌱   திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin November 14, 2025 0

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்: திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து AIADMK மாபெரும் ஆர்ப்பாட்டம்

பஞ்சாயத் ராஜ் தின சிறப்பு கிராம சபை கூட்டம் – அவுரிமேடு ஊராட்சியில் வெற்றிகரமாக நடைபெற்றது 🌱🌱

சொத்து வரி உயர்வை எதிர்த்து செங்கல்பட்டில் அஇஅதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 🌱🌱

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் திமுக அரசைக் கண்டித்து கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று கழகம் சார்பில் "விடியா திமுக அரசைக் கண்டித்து" மேற்கொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்... #AIADMK @edappadi_k_palaniswami @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin December 16, 2021 0

பொய்வழக்குகளை கண்டித்து சட்டப்பேரவையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் – முன்னிலையில் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம்

0 Comments