அண்டவாக்கம் கிராமம்: ஶ்ரீ அண்டபாண்டீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக நன்கொடை வழங்கல் 🌱🌱🖤🤍❤
பஞ்சாயத் ராஜ் தின சிறப்பு கிராம சபை கூட்டம் – அவுரிமேடு ஊராட்சியில் வெற்றிகரமாக நடைபெற்றது 🌱🌱
மதுராந்தகம் தொகுதியில் கோடை கால நிவாரண மோர் பந்தல் தொடக்க விழா 🌱🌱
புரட்சி தலைவி !!பொன்மனச்செல்வி!! தங்கத் தாரகை !! தமிழர்களின் இதயங்களில் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் இதய தெய்வம்!! மாண்புமிகு அம்மா அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுராந்தகம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றிய செயலாளர்
மதுராந்தகம் நகராட்சி தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரித்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே.மரகதம் குமரவேல் MLA
நலத்திட்டம்

மதுராந்தகம் தென்னாடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா

Admin November 9, 2025 0
மதுராந்தகம்

பேரறிஞர் அண்ணா அவர்களின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்திய நிகழ்வு – மதுராந்தகம்

Admin October 27, 2025 0
தமிழ்நாடு

வேலூர் புறநகர் மாவட்ட கழக அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மதுராந்தகம் MLA திருமதி கே.மரகதம் குமரவேல் 🌱🌱

Admin March 26, 2022 0
அண்டவாக்கம் கிராமம்: ஶ்ரீ அண்டபாண்டீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துகொண்டு இறையருளை பெற்றேன் 🌱🌱🌱🌱

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், அண்டவாக்கம் கிராமம் ஶ்ரீ அண்டபாண்டீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து  இறையருளை பெற்றேன்.... 🌱🌱🌱🌱 இந்நிகழ்வின் போது கிராம பெரியோர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்...🖤🤍❤   திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

மதுராந்தகம் ஏரிகாத்தில் அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமன் திருக்கோவில் கொடியேற்ற பெருவிழாவில் கலந்து கொண்ட தருணம் 🌱🌱🌱

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரிகாத்த ஶ்ரீ கோதண்டராமன் திருக்கோவில் கொடியேற்ற பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றபோது..... 🙏🙏🙏🌱🌱🌱🌱 🌱🌱🌱🌱🌱 இந்நிகழ்வின் போது நகர கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்...🖤🤍❤🙏🙏🙏   திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

மதுராந்தகம் தொகுதியில் உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே.மரகதம் குமரவேல் MLA 🌱

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசியுடன்.. கழக ஒருங்கிணைப்பாளர்  மாண்புமிகு திரு @officeof_ops அவர்கள்  மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு திரு @eps.tamilnadu அவர்களின் வழிகாட்டுதலின் படி….  இன்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி, கருங்குழி பேரூராட்சி, அச்சிருப்பாக்கம். பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்ட போது….. இந்நிகழ்வின் போது மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர் 🤞🤞🤞🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

சர்வதேச மகளிர் தின விழா — நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மதுராந்தகம் MLA திருமதி கே.மரகதம் குமரவேல் கலந்துகொண்டார் 🌸🌱

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை இராயபேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று நடைபெற்ற மகளிர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது... 🌱🌱🌱🤞🤞 @eps.tamilnadu @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்  

மதுராந்தகம்

அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் குழந்தைகள் தின விழா – மாணவ மாணவிகளுடன் இனிய கொண்டாட்டம்

Admin November 14, 2025 0
பேரறிஞர் அண்ணா அவர்களின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்திய நிகழ்வு – மதுராந்தகம்

ஒரு நாட்டினுடைய சக்தி அதன் நிலப்பரப்பில் இல்லை, அந்த நாட்டு மக்களின் ஒற்றுமையிலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் தான் இருக்கிறது என்று உரக்க சொல்லிய காஞ்சித் தலைவன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு  மதுராந்தகம் நகரத்தில் உள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கும்,  பேரறிஞர் அண்ணா அவர்களின் வழிநின்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கத்தை உருவாகிய புரட்சித்தலைவர் பொண்மனசெம்மல் எம்.ஜி.ஆர் அர்களின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியபோது... இந்நிகழ்வில்  செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் அவர்கள்,  மற்றும் நகர செயலாளர், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏறாலமானோர் கலந்து கொண்டனர்..🌱🌱🎊🎊  🖤🤍❤ 🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக தீபாவளி நல்வாழ்த்துகள் வழங்கும் நிகழ்வு 🎉

தித்திக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு.. மாண்புமிகு புரட்சித் தலைவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன்.. கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க..  இன்று 19.10.2025 செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக...செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பட்டாசுகள், புடவைகள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்த போது...🌱🌱🌱🙏🙏🙏🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

மதுராந்தகம் தொகுதி – பெரும்பாக்கம், சிலாவட்டம், பழையனூர், பெரும்பேர்கண்டிகை, ஓனம்பாக்கம் மற்றும் பிற பகுதிகளில் மக்கள் கோரிக்கைகள் ஆய்வு

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம், சிலாவட்டம், பழையனூர், பெரும்பேர்கண்டிகை, ஓனம்பாக்கம் சின்ன வெண்மணி மேலும் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது... அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான இருளர் இன மக்களுக்கு நிரந்தர பட்டா, புதிய மயானம் அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குடிநீர் பிரச்சனை, பள்ளி கட்டிடங்களை சீரமைத்தல், மழைநீர் வடிகால் வசதி, விளையாட்டு திடல் கொண்ட பூங்கா அமைத்தல் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர், இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொண்டபோது... 🌱🌱✌🏻✌🏻 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அச்சிறுப்பாக்கம் 5-வது வார்டு மாணவர் Group-1 தேர்வில் முதலிடம் பிடித்த திருமதி லாவண்யா அவர்களுக்கு வாழ்த்துகள்

நடந்து முடிந்த Group -1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் #மதுராந்தகம்_சட்டமன்ற_தொகுதி  அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி 5-வது வார்டு இராவுத்தநல்லூரை சார்ந்த #திருமதி_லாவண்யா அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்தபோது... இந்நிகழ்வின் போது பேரூர் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர் ✌🏻✌🏻🌱🌱 @eps.tamilnadu @aiadmkitwingofl @aiadmk.officia திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

நலத்திட்டம்

View more
Popular post
AIADMK 54-வது ஆண்டு துவக்க விழா: மதுராந்தகம் MLA திருமதி கே.மரகதம் குமரவேல் மலர் தூவி மரியாதை செலுத்தினர் 🌱

சத்துணவு தந்த சித்திர நாயகர் புரட்சித் தலைவர் கண்டெடுத்த இயக்கமாம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கோட்டையாம்..  எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்  இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற உன்னத நோக்கத்திற்காக உருவான மாபெரும் சகாப்தம்.. கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை இராயபேட்டையில் அமைந்துள்ள தலைமை கழகத்தில் அனைத்து இந்திய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் எஃகு கோட்டையின் 54-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு...கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோருடன்மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள்  கலந்து கொண்டு..புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி இருபெரும் தெய்வங்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்... இந்நிகழ்வின் போது... கழக முன்னோடிகள், கழக அமைப்பு செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் பாராளுமன்ற, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அனைத்து நிலை பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...  🙏🙏🙏🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

மதுராந்தகத்தில் அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் ஆயுத பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காக்கி யூனிபார்ம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கல்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சி அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக  நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்..சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தேன்.. அதனைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு காக்கி யூனிபார்ம் மற்றும்  பரிசு பொருட்கள் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது...மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு VG.குமரன் அவர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர் திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்   

அருங்குணம் ஊராட்சியில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன் — 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு  V.கார்த்திகேயன் அவர்கள்  மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..     திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்   

மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அண்ணனை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்ற மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே. மரகதம் குமரவேல்

#கழக_மகளிரணி_இணைச்_செயலாளராக என்னை நியமனம் செய்து மேலும் சிறப்பாக கட்சி பணியாற்றிட நல்வாய்ப்பினை வழங்கிய முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி #கே_பழனிச்சாமி அண்ணன் அவர்களை சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து  பூங்கொத்து வழங்கி  ஆசி பெற்றேன்... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக தீபாவளி நல்வாழ்த்துகள் வழங்கும் நிகழ்வு 🎉

தித்திக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு.. மாண்புமிகு புரட்சித் தலைவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன்.. கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க..  இன்று 19.10.2025 செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக...செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பட்டாசுகள், புடவைகள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்த போது...🌱🌱🌱🙏🙏🙏🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

தமிழ்நாடு

கோயில்

Follow us

Recommended posts

நலத்திட்டம்

மதுராந்தகம் தென்னாடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா

Admin November 9, 2025 0

Top week

கோயில்

மதுராந்தகம் வடதிருச்சிற்றம்பலம் ஆலயத்தில் நடைபெற்ற மஹா கந்தசஷ்டி சூரசம்ஹாரம் பெருவிழா

Admin October 28, 2025 0

Video news

View more

தேர்தல் 2026

ஆர்ப்பாட்டம்

View more
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றியத்தில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரம் – விடியா திமுக அரசின் அவலங்களை எடுத்துரைத்த நிகழ்வு

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம் தீட்டாளம் அரசு நடுநிலை பள்ளி, CSI தொடக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் தீட்டாளம் ஊராட்சி கிளை கழக செயலாளர் *திரு முத்து* அவர்களின் ஏற்பாட்டில்.. இன்று 14.11.2025 *குழந்தைகள் தினம்* வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.. இதில்  சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் *திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP* கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள்  மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் *திரு. C.விவேகானந்தன்* அவர்கள்  ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றி, இனிப்புகள், Geometry Box, கலர்பென்சில் வழங்கினர்...  பின்பு மாணவ மாணவிகளுக்கு    அசைவ விருந்து வழங்கப்பட்டது... இந்நிகழ்வின் போது... ஒன்றிய கழக நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் உடனிருந்தனர்...🙏🙏🙏🌱🌱🌱🌱   திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin November 14, 2025 0

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்: திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து AIADMK மாபெரும் ஆர்ப்பாட்டம்

பஞ்சாயத் ராஜ் தின சிறப்பு கிராம சபை கூட்டம் – அவுரிமேடு ஊராட்சியில் வெற்றிகரமாக நடைபெற்றது 🌱🌱

சொத்து வரி உயர்வை எதிர்த்து செங்கல்பட்டில் அஇஅதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 🌱🌱

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் திமுக அரசைக் கண்டித்து கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று கழகம் சார்பில் "விடியா திமுக அரசைக் கண்டித்து" மேற்கொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்... #AIADMK @edappadi_k_palaniswami @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin December 16, 2021 0

பொய்வழக்குகளை கண்டித்து சட்டப்பேரவையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் – முன்னிலையில் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம்