சத்துணவு தந்த சித்திர நாயகர் புரட்சித் தலைவர் கண்டெடுத்த இயக்கமாம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கோட்டையாம்.. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற உன்னத நோக்கத்திற்காக உருவான மாபெரும் சகாப்தம்.. கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை இராயபேட்டையில் அமைந்துள்ள தலைமை கழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் எஃகு கோட்டையின் 54-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு...கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோருடன்மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு..புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி இருபெரும் தெய்வங்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்... இந்நிகழ்வின் போது... கழக முன்னோடிகள், கழக அமைப்பு செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் பாராளுமன்ற, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அனைத்து நிலை பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்... 🙏🙏🙏🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம்_தொகுதி மங்கலம் கிராமத்தில் திரு.தேவராஜ் - மல்லிகா தம்பதியினரின் குடிசை வீடு மின்கசிவு காரணமாக தீவிபத்துக்கு உள்ளான வீட்டை இன்று நேரில் சென்று பார்வையிட்டேன். பின்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி தொகையும் நிவாரணப் பொருட்களும் வழங்கினேன்! இந்நிகழ்வில் மங்கலம் கிராம ஒன்றிய கவுன்சிலர் திரு.T.G.தணிகைவேல் அவர்கள் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய பொருளாளர் திரு.ரவி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்... 🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
புரட்சி தலைவி !!பொன்மனச்செல்வி!! தங்கத் தாரகை !! தமிழர்களின் இதயங்களில் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் இதய தெய்வம்!! மாண்புமிகு அம்மா அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுராந்தகம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றிய செயலாளர்கள் தலைமையில் கிளை கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினோம்... பின்பு பொதுமக்களுக்கு அன்னதானம், வேட்டி சேலை, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினோம்... 🌱🌱🌱 இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய, பேரூராட்சி கிளை கழக நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளானோர் கலந்து கொண்டனர் ... 🌱🌱🌱🌱🤞🤞🤞 @eps.tamilnadu @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl
புரட்சி தலைவி !!பொன்மனச்செல்வி!! தங்கத் தாரகை !! தமிழர்களின் இதயங்களில் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் இதய தெய்வம்!! மாண்புமிகு அம்மா அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுராந்தகம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றிய செயலாளர்கள் தலைமையில் கிளை கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினோம்... பின்பு பொதுமக்களுக்கு அன்னதானம், வேட்டி சேலை, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினோம்... 🌱🌱🌱 இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய, பேரூராட்சி கிளை கழக நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளானோர் கலந்து கொண்டனர் ... 🌱🌱🌱🌱🤞🤞🤞 @eps.tamilnadu @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்... ✌🏻✌🏻 என்னும் தாரக மந்திரத்தை முன்வைத்து, மக்களுக்காக பல சரித்திரங்களை படைத்த வீரமங்கை புரட்சி தலைவி !!பொன்மனச் செல்வி!! தங்கத் தாரகை !! தமிழர்களின் இதயங்களில் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் இதய தெய்வம் !! நாம் வணங்கும் முதல் தெய்வம் மாண்புமிகு டாக்டர் . ஜெ .ஜெயலலிதா அம்மா அவர்களின் 74 வது பிறந்த நாளில் அவரின் புகழையும், சாதனைகளையும் !! போற்றி வணங்குவோம்..!! புரட்சி தலைவர், புரட்சி தலைவி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி, மரியாதை செலுத்தி கொண்டாடினோம்.. 🌱🌱 பின்பு கழக உடன் பிறப்புகளுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது... இந்நிகழ்வின் போது மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. K.அப்பாதுரை அவர்கள், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி K. கீதா கார்த்திகேயன் அவர்கள், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு K.கார்த்திகேயன் அவர்கள், & கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், மகளிர் அணி செயலாளர்கள் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் திரளானோர் உடனிருந்தனர்..🌱🌱🌱🌱 #ammaforever @eps.tamilnadu @officeof_ops @aiadmkitwingofl @aiadmk.official திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசியுடன்.. கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு திரு @officeof_ops அவர்கள் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு திரு @eps.tamilnadu அவர்களின் வழிகாட்டுதலின் படி…. இன்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி, கருங்குழி பேரூராட்சி, அச்சிருப்பாக்கம். பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்ட போது….. இந்நிகழ்வின் போது மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர் 🤞🤞🤞🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று மூன்றாவது நாளாக மதுராந்தகம் நகராட்சி நகர மன்ற தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த போது… உடன் நகர செயலாளர் திரு.ரவி அவர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் வார்டு உடன்பிறப்புகள் திரளானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.... @eps.tamilnadu @officeof_ops @aiadmkitwingofl @aiadmk.official திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
நேற்று இரண்டாவது நாளாக மதுராந்தகம் நகராட்சி நகர மன்ற தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரித்த போது… உடன் நகர செயலாளர் திரு.ரவி அவர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் வார்டு உடன்பிறப்புகள் திரளானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.... 🌱🌱🤞🤞 @eps.tamilnadu @officeof_ops @aiadmkitwingofl @aiadmk.official @singai_g_ramachandran திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சி அஇஅதிமுக சார்பாக வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர்கள்:- வார்டு 1,2,3,5,6,10&12- வது வேட்பாளர்கள் அவர்களை ஆதரித்து இன்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தபோது… உடன் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் அவர்கள் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.K.அப்பாதுரை அவர்கள், ஒன்றிய குழு துணை தலைவர் திரு.A.குமரவேல் அவர்கள், கருங்குழி பேரூராட்சி செயலாளர் திரு.K.பழனி அவர்கள் தேர்தல் பொறுப்பாளர்கள்:- மற்றும் ஒன்றிய,பேரூராட்சி, கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி அனைவரும் உடனிருந்து வாக்குகளை சேகரித்தார்கள்.... உள்ளாட்சியில் நல்லாட்சி தொடங்கிட வாக்களிப்பீர் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தில் 🌱🌱🤞🤞 @aiadmk.official @aiadmkitwingofl @eps.tamilnadu @officeof_ops திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் நகராட்சி அஇஅதிமுக சார்பாக வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர்கள்:- வார்டு 2,3,4,7,8,9,17 - வது வேட்பாளர்கள் அவர்களை ஆதரித்து இன்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்த போது. உடன் மதுராந்தகம் நகர செயலாளர் திரு. ரவி அவர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட,ஒன்றிய,நகர,கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி அனைவரும் உடனிருந்து வாக்குகளை சேகரித்தார்கள்.... உள்ளாட்சியில் நல்லாட்சி தொடங்கிட வாக்களிப்பீர் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தில் 🌱🌱🤞🤞 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று மதுராந்தகம் தொகுதி, அச்சிருப்பாக்கம் பேரூராட்சியில் நமது கழகத்தின் சார்பாக போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரித்த போது... ...🎊🎊✌🏻✌🏻 உடன் அச்சிருப்பக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. அனாந்தமங்கலம் சுப்பிரமணியம் அவர்கள், மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் வார்டு உடன்பிறப்புகள் இருந்தனர்.. 🌱🌱🤞🤞 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று மதுராந்தகம் தொகுதி, அச்சிருப்பாக்கம் பேரூராட்சியில் நமது கழகத்தின் சார்பாக போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களுக்கு நான் மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. S.ஆறுமுகம் அவர்கள் வீடு வீடாக தீவிரமாக வாக்கு சேகரித்தோம்... உடன் அச்சிருப்பக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. அனாந்தமங்கலம் சுப்பிரமணியம் அவர்கள், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் திரு. ஆணூர் பக்தவச்சலம் அவர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் வார்டு உடன்பிறப்புகள் இருந்தனர்.. 🌱🌱🤞🤞 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
26.01.2022 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மதுராந்தகம் சட்டமன்ற அலுவலகத்தில் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினோம். இந்நிகழ்வின் போது மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு K.கார்த்திகேயன் அவர்கள் அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு C.விவேகானந்தன் அவர்கள் மதுராந்தகம் நகர செயலாளர் திரு ரவி அவர்கள் மதுராந்தகம் ஒன்றிய குழு துணை தலைவர் திரு A.குமரவேல் கருங்குழி நகர செயலாளர் திரு.பழனி கிளை கழக நிர்வாகிகள் மகளிர் அணி மாணவர் அணி இளைஞரணி கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.. திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்ட மதிமுக,அமமுக மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் @officeof_ops அவர்களை, அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” #இதயதெய்வம்MGR @edappadi_k_palaniswami @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம், ஒரத்தி, மின்னல், அனந்தமங்கலம், சிருவங்குலம், சிருதாமூர், வேடந்தாங்கல், பெருவேலி, , மின்னல்சித்தாமூர், மலைவையாவூர், கருங்குழி போன்ற பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான.. 1. புதிய பள்ளி கட்டிடம், 2. தார் சாலை, 3. சிருபாளம், 5. உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்துதல், 6. சாலைகளில் வேக தடை, 7. சிமெண்ட் சாலை, 8. பட்டா வழங்குதல், 9. பசுமை வீடு, 10.புதிய மேம்பாலம் கட்டுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.. இதனை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாரை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்துள்ளேன் …. @edappadi_k_palaniswami @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் தொகுதி, மதுராந்தகம் ஒன்றியம், குமரவாடி ஊராட்சி ஆரம்பப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதை அறிந்து ஆய்வு மேற்கொண்டோம்... மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ஆரம்ப பள்ளியை சீரமைக்கும்படியும் அங்கன்வாடி சமையல் அறையை பழுது பர்க்கும்படியும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் மனுவை வழங்கினோம்.. பின்பு, ஊராட்சிமன்ற அலுவலகத்தை புதிய கட்டிடமாக அமைக்க ஆவணம் செய்யுமாறும் அதிகாரிகளிடம் மனுவை வழங்கினோம்.. இந்நிகழ்வின் போது மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு K.அப்பாதுரை அவர்கள், ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி. K. கீதா கார்த்திகேயன் அவர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.. 🌱🌱🌱✌🏻✌🏻✌🏻
இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்களின் வீடுகளில் புகுந்துள்ளது, இதை அறிந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி K.மரகதம் குமரவேல். MA.,Ex.MP.,MLA., அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு நேரில் வரவைத்து உடனடியாக கழிவுநீரை வெளியேற்றியும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணியை துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி பொதுமக்களிடம் விரைவில் சரி செய்து தரப்படும் என்று நம்பிக்கை அளித்தார் உடன் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு கோ.அப்பாதுரை அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர். திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சி அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்..சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தேன்.. அதனைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு காக்கி யூனிபார்ம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது...மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு VG.குமரன் அவர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர் திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
சத்துணவு தந்த சித்திர நாயகர் புரட்சித் தலைவர் கண்டெடுத்த இயக்கமாம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கோட்டையாம்.. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற உன்னத நோக்கத்திற்காக உருவான மாபெரும் சகாப்தம்.. கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை இராயபேட்டையில் அமைந்துள்ள தலைமை கழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் எஃகு கோட்டையின் 54-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு...கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோருடன்மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு..புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி இருபெரும் தெய்வங்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்... இந்நிகழ்வின் போது... கழக முன்னோடிகள், கழக அமைப்பு செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் பாராளுமன்ற, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அனைத்து நிலை பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்... 🙏🙏🙏🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்களின் வீடுகளில் புகுந்துள்ளது, இதை அறிந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி K.மரகதம் குமரவேல். MA.,Ex.MP.,MLA., அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு நேரில் வரவைத்து உடனடியாக கழிவுநீரை வெளியேற்றியும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணியை துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி பொதுமக்களிடம் விரைவில் சரி செய்து தரப்படும் என்று நம்பிக்கை அளித்தார் உடன் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு கோ.அப்பாதுரை அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர். திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
#கழக_மகளிரணி_இணைச்_செயலாளராக என்னை நியமனம் செய்து மேலும் சிறப்பாக கட்சி பணியாற்றிட நல்வாய்ப்பினை வழங்கிய முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி #கே_பழனிச்சாமி அண்ணன் அவர்களை சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து வழங்கி ஆசி பெற்றேன்... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்