மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்திரவாடி மற்றும் ஜமீன் எண்டத்தூர் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சித்திரவாடி, ஜமீன் எண்டத்தூர் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைத்து தர வேண்டி மனு அளித்தனர்..
அதனை தொடர்ந்து எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சித்திரவாடி மற்றும் ஜமீன் எண்டதூர் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணி மேற்கொள்ள அதற்கான அடிகல்நட்டு பூமி பூஜை இன்று நடைபெற்றது...
இந்நிகழ்ச்சியில்
மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர்
திருமதி K.கீதா கார்த்திகேயன் அவர்கள்
மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்
திரு V.கார்த்திகேயன் அவர்கள்
சித்திரவாடி ஊராட்சி மன்ற தலைவர்
திரு ஹரி அவர்கள்,
ஜமீன் எண்டத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்
திரு பொன் பூபாலன் அவர்கள்
ஒன்றிய குழு உறுப்பினர்கள் கிளைக் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. 🌱🌱🌱🌱🎊🎊🎉🎉🖤🤍❤





திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈசூர், புதூர், கீழவளம், அரையபாக்கம், கினார் ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு செய்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் போன்ற குறைகளை கேட்டறிந்ததுடன் வட்டாரவளர்ச்சி அலுவலர் அவர்களிடம் உடனடியாக அணைத்து பணிகளையும் விரைந்து செயல்படுத்துமாறு வலியுறுத்தி உள்ளேன். திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் நகராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வடதிருச்சிற்றம்பலம் ஆறுமுகம் சுவாமி ஆலயத்தில் நேற்று 27.10.2025 நடைபெற்ற மஹா கந்தசஷ்டி சூரசம்ஹாரம் பெருவிழாவில்..சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்பு கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினேன்...இந்நிகழ்வின் போது.. மதுராந்தகம் நகர கழக செயலாளர் திரு KC.சரவணன் அவர்கள் நகர கழக நிர்வாகிகள், வார்டு கிளை கழக செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..🙏🙏🙏🌱🌱🌱🖤🤍❤
“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” #இதயதெய்வம்MGR @edappadi_k_palaniswami @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
தித்திக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு.. மாண்புமிகு புரட்சித் தலைவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன்.. கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க.. இன்று 19.10.2025 செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக...செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பட்டாசுகள், புடவைகள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்த போது...🌱🌱🌱🙏🙏🙏🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் தென்னாடு கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென்னாடு பகுதியில் கலையரங்கம் அமைத்து தர வேண்டி *மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்* அவர்களிடம் மனு அளித்தனர்.. அதனை தொடர்ந்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் *திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.Ex.MP* கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 7.70 இலட்சம் நிதி ஒதுக்கி தென்னாடு பகுதியில் கலையரங்கம் அமைப்பதற்கான பணி நடைபெற்று அதற்கான திறப்பு விழா 09/11/2025 இன்று.. மதுராந்தகம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் *துறைபாபு* முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது... இந்நிகழ்ச்சியில் சிற்றப்பு விருந்தினர்களாக *மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்* அவர்கள், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் *திருமதி K.கீதா கார்த்திகேயன்* அவர்கள் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் *திரு V.கார்த்திகேயன்* ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தனர்… அதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் வெட்டி, சேலைகள், மற்றும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.. பின்பு மாற்று கட்சியில் இருந்து 50- க்கும் மேற்பட்டோர் தங்களை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டார்.. இந்நிகழ்ச்சியில்… ஒன்றிய உறுப்பினர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், ஒன்றிய கிளைக் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. 🌱🌱🌱🌱🎊🎊🎉🎉🖤🤍❤️ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூடலூர் பகுதியில் நியாய விலை கடை அமைத்து தர வேண்டி மனு அளித்தனர்.. அதனை தொடர்ந்து எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி கூடலூர் பகுதியில் நியாய விலை கடை அமைக்கும் பணி மேற்கொள்ள இன்று அதற்கான பூமி பூஜை செய்து அடிகல்நட்டு துவங்கி வைத்தபோது... இந்நிகழ்வின் போது... செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் அவர்கள் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு C.விவேகானந்தன் அவர்கள் கிளைக் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. 🌱🌱🌱🌱🎊🎊🎉🎉🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், அண்டவாக்கம் கிராமம் ஶ்ரீ அண்டபாண்டீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழை முன்னிட்டு கோவில் திருப்பணிகாக நன்கொடை வழங்கியபோது ... 🌱🌱🌱🌱 இந்நிகழ்வின் போது கிராம பெரியோர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்...🖤🤍❤ ]திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்