மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம் தீட்டாளம் அரசு நடுநிலை பள்ளி, CSI தொடக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் தீட்டாளம் ஊராட்சி கிளை கழக செயலாளர் *திரு முத்து* அவர்களின் ஏற்பாட்டில்..
இன்று 14.11.2025 *குழந்தைகள் தினம்* வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது..
இதில் சிறப்பு விருந்தினராக
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் *திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP* கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள்
மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் *திரு. C.விவேகானந்தன்* அவர்கள்
ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றி, இனிப்புகள், Geometry Box, கலர்பென்சில் வழங்கினர்...
பின்பு மாணவ மாணவிகளுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது...
இந்நிகழ்வின் போது...
ஒன்றிய கழக நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் உடனிருந்தனர்...🙏🙏🙏🌱🌱🌱🌱




திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈசூர், புதூர், கீழவளம், அரையபாக்கம், கினார் ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு செய்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் போன்ற குறைகளை கேட்டறிந்ததுடன் வட்டாரவளர்ச்சி அலுவலர் அவர்களிடம் உடனடியாக அணைத்து பணிகளையும் விரைந்து செயல்படுத்துமாறு வலியுறுத்தி உள்ளேன். திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” #இதயதெய்வம்MGR @edappadi_k_palaniswami @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
தித்திக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு.. மாண்புமிகு புரட்சித் தலைவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன்.. கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க.. இன்று 19.10.2025 செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக...செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பட்டாசுகள், புடவைகள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்த போது...🌱🌱🌱🙏🙏🙏🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
#கழக_மகளிரணி_இணைச்_செயலாளராக என்னை நியமனம் செய்து மேலும் சிறப்பாக கட்சி பணியாற்றிட நல்வாய்ப்பினை வழங்கிய முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி #கே_பழனிச்சாமி அண்ணன் அவர்களை சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து வழங்கி ஆசி பெற்றேன்... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம் தீட்டாளம் அரசு நடுநிலை பள்ளி, CSI தொடக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் தீட்டாளம் ஊராட்சி கிளை கழக செயலாளர் *திரு முத்து* அவர்களின் ஏற்பாட்டில்.. இன்று 14.11.2025 *குழந்தைகள் தினம்* வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.. இதில் சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் *திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP* கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் *திரு. C.விவேகானந்தன்* அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றி, இனிப்புகள், Geometry Box, கலர்பென்சில் வழங்கினர்... பின்பு மாணவ மாணவிகளுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது... இந்நிகழ்வின் போது... ஒன்றிய கழக நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் உடனிருந்தனர்...🙏🙏🙏🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
நடந்து முடிந்த Group -1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் #மதுராந்தகம்_சட்டமன்ற_தொகுதி அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி 5-வது வார்டு இராவுத்தநல்லூரை சார்ந்த #திருமதி_லாவண்யா அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்தபோது... இந்நிகழ்வின் போது பேரூர் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர் ✌🏻✌🏻🌱🌱 @eps.tamilnadu @aiadmkitwingofl @aiadmk.officia திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம் #நமது_மதுராந்தகம்_தொகுதி_கோழியாளத்தில் பிறந்த... ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வட்டமேசை மாநாட்டில் தீண்டாமைக்கு எதிராக முழங்கிய தாத்தா இராவ் பகதூர் #தமிழ்திரு_இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் பிறந்த தினத்தில் கோழியாளம் ஊராட்சியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியபோது... 🙏🙏🙏🌱🌱🌱 இந்நிகழ்வின் போது அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு C.விவேகானந்தன் அவர்கள் தண்டரை புதுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் திரு. சுதாகர் அவர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர் 🌱🌱🌱🙏🙏🙏 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்