தமிழ்நாடு

மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம் – தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்திய திருமதி கே. மரகதம் குமரவேல் MLA

Admin October 16, 2025 0

இந்திய திருநாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினேன். உடன் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் காலத்து கொண்டு சிறப்பித்தனர்.... @edappadi_k_palaniswami @officeof_ops @aiadmkitwingofl

திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Tags

K.-Maragatham-Kumaravel Maduranthagam-MLA Independence-Day Flag-Hoisting Tamil-Nadu-Politics AIADMK Edappadi-K-Palaniswami OPS AIADMK-IT-Wing Maduranthagam-Constituency 75th-Independence-Day
Popular post
மதுராந்தகத்தில் அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் ஆயுத பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காக்கி யூனிபார்ம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கல்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சி அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக  நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்..சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தேன்.. அதனைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு காக்கி யூனிபார்ம் மற்றும்  பரிசு பொருட்கள் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது...மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு VG.குமரன் அவர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர் திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்   

அருங்குணம் ஊராட்சியில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன் — 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு  V.கார்த்திகேயன் அவர்கள்  மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..     திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்   

AIADMK 54-வது ஆண்டு துவக்க விழா: மதுராந்தகம் MLA திருமதி கே.மரகதம் குமரவேல் மலர் தூவி மரியாதை செலுத்தினர் 🌱

சத்துணவு தந்த சித்திர நாயகர் புரட்சித் தலைவர் கண்டெடுத்த இயக்கமாம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கோட்டையாம்..  எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்  இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற உன்னத நோக்கத்திற்காக உருவான மாபெரும் சகாப்தம்.. கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை இராயபேட்டையில் அமைந்துள்ள தலைமை கழகத்தில் அனைத்து இந்திய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் எஃகு கோட்டையின் 54-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு...கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோருடன்மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள்  கலந்து கொண்டு..புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி இருபெரும் தெய்வங்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்... இந்நிகழ்வின் போது... கழக முன்னோடிகள், கழக அமைப்பு செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் பாராளுமன்ற, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அனைத்து நிலை பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...  🙏🙏🙏🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

வையாவூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு – பொதுமக்களின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே.மரகதம் குமரவேல் MLA

இன்று  மதுராந்தகம் சட்டமன்ற  தொகுதிக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய்  அடைப்பு  ஏற்பட்டு  அப்பகுதி மக்களின்  வீடுகளில்  புகுந்துள்ளது, இதை அறிந்த மதுராந்தகம் சட்டமன்ற  உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி K.மரகதம் குமரவேல். MA.,Ex.MP.,MLA., அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று  சம்பந்தப்பட்ட அதிகாரிகளை  தொடர்புகொண்டு  நேரில் வரவைத்து உடனடியாக கழிவுநீரை வெளியேற்றியும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணியை துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி பொதுமக்களிடம் விரைவில் சரி செய்து தரப்படும் என்று  நம்பிக்கை அளித்தார்  உடன் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு கோ.அப்பாதுரை அவர்கள்  மற்றும் கழக நிர்வாகிகள்  இருந்தனர்.   திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் 

மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அண்ணனை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்ற மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே. மரகதம் குமரவேல்

#கழக_மகளிரணி_இணைச்_செயலாளராக என்னை நியமனம் செய்து மேலும் சிறப்பாக கட்சி பணியாற்றிட நல்வாய்ப்பினை வழங்கிய முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி #கே_பழனிச்சாமி அண்ணன் அவர்களை சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து  பூங்கொத்து வழங்கி  ஆசி பெற்றேன்... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

தமிழ்நாடு

View more
மதுராந்தகம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர்  மாண்புமிகு திரு  @officeof_ops அவர்கள்  மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு திரு @edappadi_k_palaniswami அவர்களின் வழிகாட்டுதலின் படி நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மதுராந்தகம் நகராட்சியில் இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. திருக்கழுக்குன்றம் S. ஆறுமுகம் அவர்கள், @k_maragatham_offl  அவர்கள், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி. K.கீதா கார்த்திகேயன் அவர்கள் மற்றும் மதுராந்தகம் நகர செயலாளர் திரு. ரவி அவர்களின் தலைமையில்  நடைபெற்றது...  இக்கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்களாக மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. K.கார்த்திகேயன் அவர்கள், ஆச்சிருப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. C. விவேகானந்தன் அவர்கள் இலத்தூர் ஒன்றிய செயலாளர் திரு. ரஞ்சன் அவர்கள் மற்றும் கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்... 🌱🌱🌱🤞🤞🤞@aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin February 9, 2022 0

புரட்சித்தலைவர் MGR 105வது பிறந்தநாள் – சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய AIADMK நிர்வாகிகள்

கூட்டுறவு சங்க திருத்தச் சட்டத்திற்கு எதிராக கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறினர்

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் Edappadi K. Palaniswami தலைமையில் AIADMK அடிப்படை உறுப்பினராக இணைந்தனர்

பிறந்தநாளையொட்டி AIADMK தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே. மரகதம் குமரவேல்

இன்று எனது பிறந்த நாளையொட்டி மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. @officeof_ops  மற்றும் மாண்புமிகு இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. @edappadi_k_palaniswami  அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்... #AIADMK திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin December 27, 2021 0

இரண்டாம் கட்ட AIADMK கழக அமைப்பு தேர்தலில் தேர்தல் பொறுப்பாளராக பங்கேற்றவர்: MLA கே. மரகதம் குமரவேல்

வட சென்னை தெற்கு & மேற்கு மாவட்ட AIADMK அமைப்பு தேர்தலுக்கான விருப்பமனு படிவங்கள் MLA கே. மரகதம் குமரவேல் தலைமையில் வழங்கப்பட்டது

வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட கழக அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம் – திருமதி கே. மரகதம் குமரவேல் MLA முன்னிலையில் நடைபெற்றது

மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம் – தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்திய திருமதி கே. மரகதம் குமரவேல் MLA

இந்திய திருநாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினேன். உடன் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் காலத்து கொண்டு சிறப்பித்தனர்.... @edappadi_k_palaniswami @officeof_ops @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin August 15, 2021 0

மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அண்ணனை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்ற மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே. மரகதம் குமரவேல்

0 Comments

Top week

மதுராந்தகம்

மதுராந்தகத்தில் அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் ஆயுத பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காக்கி யூனிபார்ம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கல்

Admin October 11, 2025 0