தமிழ்நாடு

அ.தி.மு.க. கழக அமைப்புச் செயலாளர் திரு. SP வேலுமணி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🌱

Admin October 22, 2025 0

இன்று பிறந்தநாள் காணும் அ.தி.மு.க. கழக அமைப்புச் செயலாளர், #கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், எதிர்கட்சி கொறடா அன்பு அண்ணன் திரு. @spvelumanicbe  MLA  அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
#AIADMK #SPVelumani

 

திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Tags

AIADMK SP-Velumani Birthday-Wishes Tamil-Nadu-Politics Party-Leader Coimbatore-Rural-South Opposition-Leader AIADMK-Leaders
Popular post
மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்தின் பல ஊராட்சிகளில் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே. மரகதம் குமரவேல் MLA

இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈசூர், புதூர், கீழவளம், அரையபாக்கம், கினார் ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு செய்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் போன்ற  குறைகளை  கேட்டறிந்ததுடன் வட்டாரவளர்ச்சி அலுவலர் அவர்களிடம் உடனடியாக அணைத்து பணிகளையும் விரைந்து செயல்படுத்துமாறு  வலியுறுத்தி உள்ளேன். திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

அருங்குணம் ஊராட்சியில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன் — 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு  V.கார்த்திகேயன் அவர்கள்  மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..     திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்   

மதுராந்தகம் வடதிருச்சிற்றம்பலம் ஆலயத்தில் நடைபெற்ற மஹா கந்தசஷ்டி சூரசம்ஹாரம் பெருவிழா

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் நகராட்சியில்  அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வடதிருச்சிற்றம்பலம் ஆறுமுகம் சுவாமி ஆலயத்தில் நேற்று 27.10.2025 நடைபெற்ற  மஹா கந்தசஷ்டி சூரசம்ஹாரம் பெருவிழாவில்..சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்பு கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினேன்...இந்நிகழ்வின் போது.. மதுராந்தகம் நகர கழக செயலாளர் திரு KC.சரவணன் அவர்கள் நகர கழக நிர்வாகிகள், வார்டு கிளை கழக செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..🙏🙏🙏🌱🌱🌱🖤🤍❤

“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் – இதயதெய்வம் MGR நினைவாக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் பதிவு”

“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” #இதயதெய்வம்MGR @edappadi_k_palaniswami @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக தீபாவளி நல்வாழ்த்துகள் வழங்கும் நிகழ்வு 🎉

தித்திக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு.. மாண்புமிகு புரட்சித் தலைவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன்.. கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க..  இன்று 19.10.2025 செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக...செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பட்டாசுகள், புடவைகள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்த போது...🌱🌱🌱🙏🙏🙏🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

தமிழ்நாடு

View more
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @eps.tamilnadu அவர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு – செங்கல்பட்டு

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @eps.tamilnadu அவர்களை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் திரு. ஆனூர் V.பக்தவச்சலம் அவர்கள் சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார்... #AIADMK திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin August 27, 2022 0

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மற்றும் மதுராந்தகம் தொகுதி சார்பில் Edappadi K. Palaniswami அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னாள் அமைச்சர் திரு. R.B. உதயகுமார் அவர்களுக்கு மரியாதை மற்றும் வாழ்த்துகள்

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு. R. விஸ்வநாதன் அவர்களுக்கு மரியாதை மற்றும் வாழ்த்துகள்

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு. கே.பி. முனுசாமி அவர்களுக்கு மரியாதை மற்றும் வாழ்த்துகள்

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக துணை பொதுச்செயலாளராக பதவி ஏற்று இருக்கும் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு அண்ணன் திரு. @kp_munusamy அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தபோது திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin July 18, 2022 0

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர் திரு. SP வேலுமணி அவர்களுக்கு மரியாதை மற்றும் வாழ்த்துகள்

மதுராந்தகம் சட்டமன்ற அலுவலகத்திற்கு மாண்புமிகு எடப்பாடி கே.பாலனிசாமி அவர்களின் வருகை

ஓசூர் மாநகரில் குடும்பு திருமண விழாவில் கலந்துகொண்டேன் 🌱💐

AIADMK சார்பில் தேர்வு செய்யப்பட்ட விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரை சந்தித்து வாழ்த்து 🖤🤍❤

மாண்புமிகு புரட்சித்தலைவர் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர்  மாண்புமிகு திரு @officeof_ops அவர்கள்  மற்றும்  கழக இணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு திரு @eps.tamilnadu அவர்களின் ஆணைக்கு இணங்கி.. நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட  விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்  திரு @cvshanmugamofl அவர்களை, தலைமை கழகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த தருணம்... 🖤🤍❤   திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin May 30, 2022 0

அ.தி.மு.க. கழக அமைப்புச் செயலாளர் திரு. SP வேலுமணி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🌱

வேலூர் புறநகர் மாவட்ட கழக அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மதுராந்தகம் MLA திருமதி கே.மரகதம் குமரவேல் 🌱🌱

சர்வதேச மகளிர் தின விழா — நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மதுராந்தகம் MLA திருமதி கே.மரகதம் குமரவேல் கலந்துகொண்டார் 🌸🌱

0 Comments