கோயில்

அனந்தமங்கலம் கிராமத்தில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத ஶ்ரீ அகதீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துகொண்டு தரிசனம் மற்றும் நன்கொடை வழங்கல் 🖤🤍❤🌱

Admin October 22, 2025 0

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், அனந்தமங்கலம் கிராமம்
#அருள்மிகு_ஆனந்தவல்லி_சமேத_ஶ்ரீ_அகதீஸ்வரர்_திருக்கோவில் #மஹா_கும்பாபிஷேக_பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றபோது..... 🙏🙏🙏🌱🌱🌱🌱
பின்பு கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினோம்.🌱🌱🌱
இந்நிகழ்வின் போது
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு. சிட்லப்பாக்கம் S.ராஜேந்திரன் அவர்கள்,
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு. திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் அவர்கள், 
ஒன்றிய கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடனிருந்தனர்...🖤🤍❤🌱🌱🌱

 

திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Tags

Temple-Festival Maha-Kumbabishekam Anandamangalam Temple-Donation Community-Participation AIADMK Maduranthagam
Popular post
மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்தின் பல ஊராட்சிகளில் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே. மரகதம் குமரவேல் MLA

இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈசூர், புதூர், கீழவளம், அரையபாக்கம், கினார் ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு செய்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் போன்ற  குறைகளை  கேட்டறிந்ததுடன் வட்டாரவளர்ச்சி அலுவலர் அவர்களிடம் உடனடியாக அணைத்து பணிகளையும் விரைந்து செயல்படுத்துமாறு  வலியுறுத்தி உள்ளேன். திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

அருங்குணம் ஊராட்சியில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன் — 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு  V.கார்த்திகேயன் அவர்கள்  மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..     திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்   

“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் – இதயதெய்வம் MGR நினைவாக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் பதிவு”

“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” #இதயதெய்வம்MGR @edappadi_k_palaniswami @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக தீபாவளி நல்வாழ்த்துகள் வழங்கும் நிகழ்வு 🎉

தித்திக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு.. மாண்புமிகு புரட்சித் தலைவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன்.. கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க..  இன்று 19.10.2025 செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக...செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பட்டாசுகள், புடவைகள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்த போது...🌱🌱🌱🙏🙏🙏🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அண்ணனை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்ற மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே. மரகதம் குமரவேல்

#கழக_மகளிரணி_இணைச்_செயலாளராக என்னை நியமனம் செய்து மேலும் சிறப்பாக கட்சி பணியாற்றிட நல்வாய்ப்பினை வழங்கிய முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி #கே_பழனிச்சாமி அண்ணன் அவர்களை சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து  பூங்கொத்து வழங்கி  ஆசி பெற்றேன்... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

கோயில்

View more
மதுராந்தகம் வடதிருச்சிற்றம்பலம் ஆலயத்தில் நடைபெற்ற மஹா கந்தசஷ்டி சூரசம்ஹாரம் பெருவிழா

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் நகராட்சியில்  அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வடதிருச்சிற்றம்பலம் ஆறுமுகம் சுவாமி ஆலயத்தில் நேற்று 27.10.2025 நடைபெற்ற  மஹா கந்தசஷ்டி சூரசம்ஹாரம் பெருவிழாவில்..சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்பு கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினேன்...இந்நிகழ்வின் போது.. மதுராந்தகம் நகர கழக செயலாளர் திரு KC.சரவணன் அவர்கள் நகர கழக நிர்வாகிகள், வார்டு கிளை கழக செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..🙏🙏🙏🌱🌱🌱🖤🤍❤

Admin October 28, 2025 0

மதுராந்தகம் தொகுதி செம்பூண்டி கிராமத்தில் நடைபெற்ற 48வது நாள் மண்டல அபிஷேக பூஜை விழா

மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பெரியவென்மணி, மேல்வசலை, புளியரணங்கொட்டை கிராமங்களில் அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழா

மதுராந்தகம் தொகுதி மெய்யூர் கிராமம் முச்சந்தி மாணிக்க விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா

கிளியா நகர் கிராமம் – அருள்மிகு ஶ்ரீ எல்லையம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட  கிளியா நகர் கிராமம் அருள்மிகு ஶ்ரீ எல்லையம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்று..... பின்பு கோவில் திருபணிக்காக நன்கொடை வழங்கியபோது 🙏🙏🙏🌱🌱🌱🌱 🌱🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin August 14, 2022 0

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராமன் திருக்கோவில் மாபெரும் தேர் திருவிழாவில் கலந்துகொண்டு இறையருள் பெற்ற நிகழ்வு

மதுராந்தகம் ஏரிகாத்தில் அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமன் திருக்கோவில் கொடியேற்ற பெருவிழாவில் கலந்து கொண்ட தருணம் 🌱🌱🌱

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பசுவங்கரணை கிராமம்: அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் தரிசனம் மற்றும் நன்கொடை 🌱🌱🌱🌱

புதுப்பட்டு கிராமம் அருள்மிகு ஶ்ரீ காத்தவராயன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துகொண்டு தரிசனம் மற்றும் நன்கொடை வழங்கல் 🖤🤍❤🌱

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம், புதுப்பட்டு கிராமம் #அருள்மிகு_ஶ்ரீ_காத்தவராயன்_திருக்கோவில் #மஹா_கும்பாபிஷேக_பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றபோது..... 🙏🙏🙏🌱🌱🌱🌱 பின்பு கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினோம்.🌱🌱🌱..🌱🌱🌱 இந்நிகழ்வின் போது ஒன்றிய கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கிராம பெரியோர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்...🖤🤍❤🙏🙏🙏 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin June 17, 2022 0

அனந்தமங்கலம் கிராமத்தில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத ஶ்ரீ அகதீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துகொண்டு தரிசனம் மற்றும் நன்கொடை வழங்கல் 🖤🤍❤🌱

அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துகொண்டு திருப்பணி நிதி உதவி வழங்கிய நிகழ்வு 🌱🙏🖤🤍❤

மெய்யூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்து இறையருள் பெற்றேன் 🙏🌱🖤🤍❤

0 Comments