மதுராந்தகம்

மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாள் 🌱🌸

Admin October 17, 2025 0

புரட்சி தலைவி !!பொன்மனச்செல்வி!! 
தங்கத் தாரகை !! தமிழர்களின் இதயங்களில் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் இதய தெய்வம்!! மாண்புமிகு அம்மா அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுராந்தகம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றிய செயலாளர்கள் தலைமையில் கிளை கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினோம்...
பின்பு பொதுமக்களுக்கு அன்னதானம், வேட்டி சேலை, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினோம்... 🌱🌱🌱

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய, பேரூராட்சி கிளை கழக நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளானோர் கலந்து கொண்டனர் ... 🌱🌱🌱🌱🤞🤞🤞
@eps.tamilnadu @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl

 

Tags

Puratchi-Thalaivi-Amma J-Jayalalithaa AIADMK K-Maragatham-Kumaravel Maduranthagam-MLA EPS-OPS Social-Welfare Women-Empowerment Youth-Wing Double-Leaf-Symbol Tamil-Nadu-Politics
Popular post
மதுராந்தகத்தில் அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் ஆயுத பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காக்கி யூனிபார்ம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கல்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சி அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக  நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்..சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தேன்.. அதனைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு காக்கி யூனிபார்ம் மற்றும்  பரிசு பொருட்கள் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது...மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு VG.குமரன் அவர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர் திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்   

அருங்குணம் ஊராட்சியில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன் — 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு  V.கார்த்திகேயன் அவர்கள்  மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..     திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்   

AIADMK 54-வது ஆண்டு துவக்க விழா: மதுராந்தகம் MLA திருமதி கே.மரகதம் குமரவேல் மலர் தூவி மரியாதை செலுத்தினர் 🌱

சத்துணவு தந்த சித்திர நாயகர் புரட்சித் தலைவர் கண்டெடுத்த இயக்கமாம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கோட்டையாம்..  எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்  இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற உன்னத நோக்கத்திற்காக உருவான மாபெரும் சகாப்தம்.. கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை இராயபேட்டையில் அமைந்துள்ள தலைமை கழகத்தில் அனைத்து இந்திய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் எஃகு கோட்டையின் 54-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு...கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோருடன்மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள்  கலந்து கொண்டு..புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி இருபெரும் தெய்வங்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்... இந்நிகழ்வின் போது... கழக முன்னோடிகள், கழக அமைப்பு செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் பாராளுமன்ற, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அனைத்து நிலை பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...  🙏🙏🙏🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

வையாவூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு – பொதுமக்களின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே.மரகதம் குமரவேல் MLA

இன்று  மதுராந்தகம் சட்டமன்ற  தொகுதிக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய்  அடைப்பு  ஏற்பட்டு  அப்பகுதி மக்களின்  வீடுகளில்  புகுந்துள்ளது, இதை அறிந்த மதுராந்தகம் சட்டமன்ற  உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி K.மரகதம் குமரவேல். MA.,Ex.MP.,MLA., அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று  சம்பந்தப்பட்ட அதிகாரிகளை  தொடர்புகொண்டு  நேரில் வரவைத்து உடனடியாக கழிவுநீரை வெளியேற்றியும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணியை துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி பொதுமக்களிடம் விரைவில் சரி செய்து தரப்படும் என்று  நம்பிக்கை அளித்தார்  உடன் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு கோ.அப்பாதுரை அவர்கள்  மற்றும் கழக நிர்வாகிகள்  இருந்தனர்.   திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் 

மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அண்ணனை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்ற மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே. மரகதம் குமரவேல்

#கழக_மகளிரணி_இணைச்_செயலாளராக என்னை நியமனம் செய்து மேலும் சிறப்பாக கட்சி பணியாற்றிட நல்வாய்ப்பினை வழங்கிய முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி #கே_பழனிச்சாமி அண்ணன் அவர்களை சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து  பூங்கொத்து வழங்கி  ஆசி பெற்றேன்... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

மதுராந்தகம்

View more
MGR
AIADMK 54-வது ஆண்டு துவக்க விழா: மதுராந்தகம் MLA திருமதி கே.மரகதம் குமரவேல் மலர் தூவி மரியாதை செலுத்தினர் 🌱

சத்துணவு தந்த சித்திர நாயகர் புரட்சித் தலைவர் கண்டெடுத்த இயக்கமாம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கோட்டையாம்..  எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்  இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற உன்னத நோக்கத்திற்காக உருவான மாபெரும் சகாப்தம்.. கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை இராயபேட்டையில் அமைந்துள்ள தலைமை கழகத்தில் அனைத்து இந்திய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் எஃகு கோட்டையின் 54-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு...கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோருடன்மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள்  கலந்து கொண்டு..புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி இருபெரும் தெய்வங்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்... இந்நிகழ்வின் போது... கழக முன்னோடிகள், கழக அமைப்பு செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் பாராளுமன்ற, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அனைத்து நிலை பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...  🙏🙏🙏🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin October 17, 2025 0

மதுராந்தகம் தொகுதி மங்கலம் கிராமத்தில் தீ விபத்துக்கு உள்ள குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிய திருமதி கே.மரகதம் குமரவேல் MLA 🌱

மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாள் 🌱🌸

புரட்சி தலைவி !!பொன்மனச்செல்வி!! தங்கத் தாரகை !! தமிழர்களின் இதயங்களில் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் இதய தெய்வம்!! மாண்புமிகு அம்மா அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுராந்தகம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றிய செயலாளர்

மக்களால் நான்... மக்களுக்காகவே நான்... ✌🏻✌🏻 மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 🌸🌱

மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்... ✌🏻✌🏻 என்னும் தாரக மந்திரத்தை முன்வைத்து, மக்களுக்காக பல சரித்திரங்களை படைத்த வீரமங்கை புரட்சி தலைவி !!பொன்மனச் செல்வி!! தங்கத் தாரகை !! தமிழர்களின் இதயங்களில் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் இதய தெய்வம் !! நாம் வணங்கும் முதல் தெய்வம் மாண்புமிகு டாக்டர் . ஜெ .ஜெயலலிதா அம்மா அவர்களின் 74 வது பிறந்த நாளில் அவரின் புகழையும், சாதனைகளையும் !! போற்றி வணங்குவோம்..!! புரட்சி தலைவர், புரட்சி தலைவி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி, மரியாதை செலுத்தி கொண்டாடினோம்.. 🌱🌱 பின்பு கழக உடன் பிறப்புகளுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது... இந்நிகழ்வின் போது மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. K.அப்பாதுரை அவர்கள், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி K. கீதா கார்த்திகேயன் அவர்கள், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு K.கார்த்திகேயன் அவர்கள், & கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், மகளிர் அணி செயலாளர்கள் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் திரளானோர் உடனிருந்தனர்..🌱🌱🌱🌱 #ammaforever @eps.tamilnadu @officeof_ops @aiadmkitwingofl @aiadmk.official   திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin February 24, 2022 0

மதுராந்தகம் தொகுதியில் உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே.மரகதம் குமரவேல் MLA 🌱

மதுராந்தகம் நகராட்சி தேர்தலில் மூன்றாவது நாளாக அஇஅதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரித்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே.மரகதம் குமரவேல் MLA

மதுராந்தகம் நகராட்சி தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரித்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே.மரகதம் குமரவேல் MLA

கருங்குழி பேரூராட்சியில் அஇஅதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே.மரகதம் குமரவேல் MLA

மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சி அஇஅதிமுக சார்பாக வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர்கள்:- வார்டு 1,2,3,5,6,10&12- வது வேட்பாளர்கள் அவர்களை ஆதரித்து  இன்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தபோது… உடன் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் அவர்கள் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.K.அப்பாதுரை அவர்கள்,  ஒன்றிய குழு துணை தலைவர் திரு.A.குமரவேல் அவர்கள்,  கருங்குழி பேரூராட்சி செயலாளர் திரு.K.பழனி அவர்கள் தேர்தல் பொறுப்பாளர்கள்:- மற்றும் ஒன்றிய,பேரூராட்சி, கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி அனைவரும் உடனிருந்து வாக்குகளை சேகரித்தார்கள்.... உள்ளாட்சியில் நல்லாட்சி தொடங்கிட வாக்களிப்பீர் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தில் 🌱🌱🤞🤞 @aiadmk.official @aiadmkitwingofl @eps.tamilnadu @officeof_ops திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin February 15, 2022 0

மதுராந்தகம் நகராட்சியில் அஇஅதிமுக சார்பாக போட்டியிடும் வார்டு வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட திருமதி கே.மரகதம் குமரவேல் MLA

அச்சிருப்பாக்கம் பேரூராட்சியில் கழக வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரித்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே.மரகதம் குமரவேல் MLA

அச்சிருப்பாக்கம் பேரூராட்சியில் கழக வேட்பாளர்களுக்கு வீடு வீடாக வாக்கு சேகரித்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே.மரகதம் குமரவேல் MLA

0 Comments

Top week

மதுராந்தகம்

மதுராந்தகத்தில் அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் ஆயுத பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காக்கி யூனிபார்ம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கல்

Admin October 11, 2025 0